Friday, April 26, 2013

துக்க நிவாரண அஷ்டகம்








மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே;
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே;
கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி;

கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்; தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்; 
மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே; 
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே;
எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே எழுந்தநல் துர்க்கையளே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்;
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்;
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே; 
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்தநல் குமரியளே;
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

எண்ணிய படிநீ யருளிட வருவாய் எங்குல தேவியளே;
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்;
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை யென்றுநீ சொல்லிடுவாய்;
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்;
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி; 
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! 

Thursday, April 25, 2013

அபிராமி அம்மை பதிகம் --- I



அபிராமி  பட்டர்  அருளிய  திருக்கடவூர்  அபிராமி  அம்மை பதிகம் .

காப்பு


தூயதமிழ்ப்  பாமாலை சூட்டுதற்கு மும்மதநால்
வாயைக்  கரன்றாள்  வழுத்துவாம்  - நேயர்நிதம் 
எண்ணும்  புகழ்க்கடவூர்  எங்கள்  அபிராமவல்லி
நண்ணும்  பொற்பாதத்தில்  நன்கு .


நூல்

ஆசிரிய  விருத்தம்

கலையாத  கல்வியும்  குறையாத  வயதும் ஓர் 
    கபடு  வாராத  நட்பும் 
கன்றாத  வளமையும்  குன்றாத  இளமையும் 
     கழுபிணி யிலாத  உடலும் 
சலியாத  மனமும்  அன்பகலாத  மனைவியும் 
      தவறாத  சந்தா  னமும் 
தாழாத  கீர்த்தியும்  மாறாத   வார்த்தையும் 
        தடைகள்  வாராத   கொடையும் 
தொலையாத  நிதியமும்  கோணாத  கோலும்  ஒரு 
         துன்ப   மில்லாத   வாழ்வும் 
துய்ய  நின்  பாதத்தில்  அன்பும்  உதவிப்பெரிய
       தொண்டரொடு  கூட்டு  கண்டாய் !
அலையாழி  அறிதுயிலும் மாயனது  தங்கையே !
         ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
        அருள்வாமி !   அபிராமியே !                                    {1}




காரளக   பந்தியும்   பந்தியின்  அலங்கலும்
           கரிய  புருவச்   சிலைகளும்
கர்ண  குண்டலமும்  மதிமுகமண்டலம்  நுதற் 
           கஸ்தூரிப்  பொட்டும்  இட்டுக் 
கூரணிந்   திடு  விழியும்  அமுதமொழியும்  சிறிய 
         கொவ்வையின்  கனி  அதரமும் 
குமிழனைய  நாசியும் குந்த  நிகர்  தந்தமும் 
          கோடு   சோடான   களமும் 
வாரணிந்   திருமாந்த   வனமுலையும்  மேகலையும் 
           மணிநூ   புரப்பாதமும் 
வந்தெனது  முன்னின்று  மந்தகா  சமுமாக 
           வல்வினையை   மாற்றுவாயே  !
ஆரமணி  வானில்  உரை  தாரகைகள்  போல  நிறை 
          ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
         அருள்வாமி !   அபிராமியே !                                {2} 




மகரவார்    குழல்மேல்  அடர்ந்து  குமிழ்   மீதினில் 
        மறைந்து  வாளைத்  துறந்து 
மைக்கயலை  வேண்டிநின்  செங்கமல  விழியருள் 
         வரம்பெற்ற   பேர்களன்றோ?
செகமுழுதும்  ஒற்றைத்  தனிக்குடை  கவித்து  மேற் 
          சிங்கா   தனத்தில்    உற்றுச் 
செங்கோலும்   மனுநீதி  முறைமையும்  பெற்றுமிகு 
           திகிரியுல    காண்டு  பின்பு 
புகர்முகத்(து)   ஐராவதப்   பாக   ராகிநிறை 
            புத்தேளிர்   வந்து போற்றப் 
போகதே    வேந்திரன்   எனப்புகழ்    விண்ணில் 
             புலோமிசை  யொடும்   சுகிப்பர்!
அகரமுத    லாகிவளர்   ஆனந்த   ரூபியே !
            ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
          அருள்வாமி !   அபிராமியே !                             {3}




மறிகடல்கள்  ஏழையும்  திகிரி  இரு   நான்கையும் 
             மாக்ரதி    கரியெட்டையும் 
மாநாகம்  ஆனதையும்  மாமேரு  என்பதையும் 
             மாகூர்மம்   ஆனதையும்   ஓர் 
பொறியரவு  தாங்கிவரும்  புவனம்  ஈரேழையும் 
             புத்தேளிர்   கூட்டத்தையும் 
பூமகளையும்  திகிரி  மாயவனையும்   அரையில் 
             புலியாடை  உடையா   னையும் 
முறைமுறைகளாய் ஈன்ற  முதியவர்களாய்ப்  பழைமை 
            முறைகள்  தெரியாத  நின்னை 
மூவுலகில்  உள்ளவர்கள்  வாளையென்றறியாமல் 
          மொழிகின்ற   தேது   சொல்வாய்?
அறிவுநிறை  விழுமியர்தம்  ஆனந்த   வாரியே!
          ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
           அருள்வாமி !   அபிராமியே !                                {4}



வாடாமல்   உயிரெனும்   பயிர்தழைத்   தோங்கிவர 
          அருள்மழை   பொழிந்தும்   இன்ப 
வாரிதியிலே   நின்னதன்   பெனும்   சிறகால் 
          வருந்தாம  லே   யனைத்துக் 
கோடாமல்  வளரும்  சிற்றெலும்பு  முதல்  குஞ்சரக் 
          கூட்ட    முதலான   சீவ 
கோடிகள்   தமக்குப்  புசிக்கும்  புசிப்பினைக் 
          குறையாமலே    கொடுத்து 
நீடாழி   உலகங்கள்  யாவையும்  நேயமாய்
           நின்னுதர    பந்தி  பூக்கும் 
நின்மலி    அகிலங்களுக்கன்னை  என்றோதும் 
           நீலியென்று  ஓதுவாரோ? 
ஆடாய  நான்  மறையின்   வேள்வியால்  ஓங்குபுகழ் 
         ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
          அருள்வாமி !   அபிராமியே !                                     {5}


பல்குஞ்   சரற்தொட்  டெறும்புகடை  யானதொரு 
       பல்லுயிர்க்   குங்கல்   லிடைப் 
பட்டதே  ரைக்கும்அன்று  உற்பவித்திடுக்  கருப் 
        பையுறு   சீவனுக்கும் 
மல்குஞ்   சராசரப்  பொருளுக்கும்  இமையாத 
         வானவர்     குழாத்தினுக்கும் 
மற்றுமொரு  மூவர்க்கும்  யாவர்க்கும்  அவரவர் 
          மனச்   சலிப்பில்லாமலே 
நல்கும்   தொழிற்பெருமை   உண்டாயிருந்து  மிகு 
          நவநிதி    உனக்கிருந்தும் 
நானொருவன்  வறுமையில்  சிறியனானால்  அந் 
           நகைப்  புனக்கே  யல்லவோ?
அல்கலந்து   உம்பர்  நாடு  அளவெடுக்குஞ்  சோலை 

             ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
           அருள்வாமி !   அபிராமியே !                                {6}


நீடு   உலகங்களுக்கு   ஆதாரமாய்    நின்று 
          நித்தமாய்    முத்தி     வடிவாய் 
நியமமுடன்   முப்பத்திரண்டறம்    வளர்க்கின்ற 
          நீ  மனைவியாய்   இருந்தும் 
வீடு  வீடுகள்  தோறும்ஓடிப்புகுந்து   கால் 
         வேசற்று   இலச்சையும்   போய் 
வெண்துகில்  அரைக்கணிய  விதியற்று  நிர்வாண 
         வேடமும்  கொண்டு  கைக்கோர் 
ஓடேந்தி  நாடெங்கும்  உள்ளந்  தளர்ந்துநின்று 
         உன்மத்தனாகி    அம்மா !
உன்கணவன்  எங்கெங்கும்    ஐயம்புகுந்தேங்கி 
         உழல்கின்ற   தேது   சொல்வாய் ;
ஆடுகொடி   மாடமிசை  மாதர்  விளையாடி  வரும் 

        ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
        அருள்வாமி !   அபிராமியே !                                {7}


ஞானந்  தழைத்துன்   சொரூபத்தை   அறிகின்ற 
           நல்லோர்  இடத்தினிற்   போய் 
நடுவினில்  இருந்து  வந்தடிமையும்   பூண்டவர் 
           நவிற்றும்  உபதேசம்  உட்கொண்டு 
ஈனந்தனைத்தள்ளி   எனது  நானெனும்  மானம் 
           இல்லாமலே  துரத்தி 
இந்திரிய   வாயில்களை இறுகப்புதைந்து  நெஞ்சு 
           இருளற   விளக்கேற்றிய 
ஆனந்தமான   விழி  அன்னமே ! உன்னை  என் 
           அகத்   தாமரைப்   போதிலே 
வைத்துவே   றேகவலை   யற்றுமே   லுற்றபர 
            வசமாகி    அழியாத   தோர் 
ஆனந்த  வாரிதியில்  ஆழ்கின்ற  தென்று  காண்?

           ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
          அருள்வாமி !   அபிராமியே !                             {8}


சலதியுல  கத்திற்  சராசரங்  களை   யீன்ற 
           தாயாகினால்   எனக்குத் 
தாயல்லவோ?  யான்  உன்   மைந்தனன்றோ?  எனது 
           சஞ்சலம்  தீர்த்து நின்றன் 
முலை  சுரந்தொழுகு  பாலூட்டி  என்  முகத்தை  உன் 
           முன்தானையால்     துடைத்து 
மொழிகின்ற  மழலைக்குகந்து  கொண்டிளநிலா 
            முறுவல்   இன்புற்றருகில்  யான் 
குலவி  விளையாடல்  கொண்டருள்  மழை  பொழிந்து  அங்கை 
            கொட்டிவா   என்றழைத்துக் 
குஞ்சரமுகன்   கந்தனுக்  கிளையன்  என்றெனைக் 
             கூறினால்   ஈனம்   உண்டோ?
அலைகடலிலே   தோன்றும்  ஆறாத  அமுதமே !

            ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
           அருள்வாமி !   அபிராமியே !                               {9}



கைப்போது   கொண்டுன்  பதப்போது  தன்னில் 
            கணப்போதும்   அர்ச்சிக்   கிலேன்:
கண்போதினால்  உன்  முகப்போது  தன்னையான் 
            கண்டு  தரிசனை  புரிகிலேன்:
முப்போதில்  ஒரு  போதும்  என்மனப்  போதிலே 
            முன்னி  உன்  ஆலயத்தின் 
முன்போதுவார்  தமது  பின்போத  நினைகிலேன் 
            மோசமே   போய்   உழன்றேன் 
மைப்போத  கத்திற்கு  நிகரெனப்  போதெரு 
            மைக்கடா   மீதேறியே 
மாகோர   காலன்  வரும்போது  தமியனேன் 
           மனங்   கலங்கித்  தியங்கும் 
அப்போது  வந்துன்  அருட்போது  தந்தருள் 

          ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
          அருள்வாமி !   அபிராமியே !                                  {10}


மிகையும்  துரத்த  வெம்பிணியும்  துரத்த 
          வெகுளியானதும்   துரத்த 
மிடியும்  துரத்த  நரைதிரையும்   துரத்தமிகு 
          வேதனைகளும்   துரத்த 
பகையும்   துரத்த  வஞ்சனையும்   துரத்தப் 
           பசியென்பதும்   துரத்தப் 
பாவம்  துரத்த  பதி  மோகம்  துரத்தப் 
          பல  காரியமும்  துரத்த 
நகையும்  துரத்த  ஊழ்  வினையும்  துரத்த 
         நாளும்  துரத்த   வெகுவாய் 
நாவறண்டோடி  கால்தளர்ந்திடும்  என்னை 
         நமனும்   துரத்தவானே?
அகில  உலகங்கட்கும்  ஆதாரதெய்வமே!

        ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
       அருள்வாமி !   அபிராமியே !                                   {11}          
                      


                  
                      
         
          




       

  
     


                


Saturday, April 6, 2013

ஸ்ரீ ஸௌந்தர்யலஹரி


ஸ்ரீ  ஸௌந்தர்யலஹரி    


ஸிவ : ஸக்த்யா  யுக்தோ  யதி  பவதி  ஸக்த: ப்ரபவிதும் 
ந  சேதேவம்  தேவோ  ந  கலு குஸல: ஸ்பந்திது - மபி|
அதஸ் -த்வா - மாராத்த்யாம்  ஹரி - ஹர -விரிஞ்சாதிபி -ரபி 
ப்ரணந்தும்  ஸ்தோதும்  வா  கத - மக்ருத - புண்ய: பிரபவதி || 1 ||

தநீயாம்ஸம்  பாம்ஸும்  தவ  சரண - பங்கேருஹ - பவம் 
விரிஞ்சி: ஸஞ்சிந்வந் விரசயதி லோகா - நவிகலம் |
வஹத்யேநம்  ஸெளரி : கதமபி  ஸஹஸ்ரேண ஸிரஸாம் 
ஹர: ஸம்க்ஷுத்யைநம்  பஜதி பஸிதோத்தூளந -விதிம் || 2 ||

அவித்யாநா - மந்தஸ்திமிர - மிஹிர - த்வீப - நகரீ 
ஜடாநாம்   சைதந்ய - ஸ்தபக - மகரந்த  ஸ்ருதிஜரீ |
தரித்ராணாம்  சிந்தாமணி - குணநிகா  ஜந்மஜலதௌ
நிமக்நாநாம்  தம்ஷ்ட்ரா முரரிபு - வராஹஸ்ய பவதி || 3 ||


த்வதந்ய: பாணிப்ப்யா - மபயவரதோ  தைவதகண :
த்வமேகா  நைவாஸி  ப்ரகடித - வராபீத்யபிநயா |
பயாத்  த்ராதும் தாதும்  பலமபி ச வாஞ்ச்சா - ஸமதிகம் 
ஸரண்யே லோகானாம் தவ ஹி  சரணாவேவ  நிபனௌ || 4 ||

ஹரிஸ் - த்வா - மாராத்த்ய ப்ரணத - ஜந - ஸௌபாக்ய - ஜநநீம் 
புரா  நாரீ  பூத்வா  புரரிபுமபி   க்ஷோப - மநயத் |
ஸ்மரோSபி  த்வாம்  நத்வா  ரதி - நயந - லேஹ்யேந  வபுஷா 
முநீநா - மப்யந்த : ப்ரபவதி  ஹி  மோஹாய மஹதாம் || 5 ||

தநு: பௌஷ்பம்  மௌர்வீ  மதுகரமயீ  பஞ்ச  விஸிகா:
வஸந்த: ஸாமந்தோ மலயமரு - தாயோதந - ரத :
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே  காமபி  க்ருபாம் 
அபாங்காத்தே  லப்த்வா  ஜகதித - மநங்கோ  விஜயதே  || 6 ||

க்வணத்  காஞ்சீ - தாமா  கரிகலப - கும்ப - ஸ்தந - நதா 
பரிக்ஷீணா  மத்த்யே  பரிணத - ஸரச்சந்த்ர - வதநா  |
தநுர் - பாணாந்  பாஸம்  ஸ்ருணி - மபி  ததாநா  கரதலை :
புரஸ்தா - தாஸ்தாம்  ந: புரமதிது - ராஹோ - புருஷிகா  || 7 ||

ஸுதா - ஸிந்தோர் - மத்யே  ஸுரவிடபி - வாடீ - பரிவ்ருதே 
மணித்வீபே  நீபோபவநவதி  சிந்தாமணி  க்ருஹே 
ஸிவாகாரே  மஞ்சே  பரமஸிவ - பர்யங்க - நிலயாம் 
பஜந்தி  த்வாம்  தந்யா : கதிசந  சிதாநந்த - லஹரீம்    || 8 ||

மஹீம்  மூலாதாரே  கமபி  மணிபூரே  ஹுதவஹம் 
ஸ்த்திதம்  ஸ்வாதிஷ்ட்டாநே  ஹ்ருதி  மருத - மாகாஸ - முபரி |
மநோ S பி ப்ரூமத்யே  ஸகலமபி  பித்வா  குலபதம் 
ஸஹஸ்ராரே  பத்மே ஸஹ  ரஹஸி  பத்யா  விஹரஸே  || 9 ||

ஸுதாதாராஸாரைஸ் - சரணயுகலாந்தர் - விகலிதை :
ப்ரபஞ்சம்  ஸிஞ்சந்தீ  புநரபி  ரஸாம்நாய  மஹஸ: ||
அவாப்ய  ஸ்வாம்  பூமிம்  புஜகநிப - மத்த்யுஷ்ட - வலயம் 
ஸ்வமாத்மாநம்  க்ருத்வா  ஸ்வபிஷி  குலகுண்டே  குஹரிணி || 10 ||

சதுர்ப்பி: ஸ்ரீ  கண்டை: ஸிவ  யுவதிபி: பஞ்சபிரபி 
ப்ரபிந்நாபி: ஸம்போர் - நவபிரபி  மூலப்ரக்ருதிபி: |
சதுஸ்சத்வாரிம்ஸத் - வஸுதல - கலாஸ்ர - த்ரிவலய -
த்ரிரேகாபி: ஸார்த்தம்  தவ  சரணகோணா: பரிணதா:   || 11 ||

த்வதீயம்  ஸௌந்தர்யம்  துஹிநகிரிகந்யே  துலயிதும் 
கவீந்த்ரா: கல்பந்தே  கதமபி  விரிஞ்சி - ப்ரப்ருதய : |
யதாலோகௌத்ஸுக்யா - தமரலலநா யாந்தி மநஸா 
தபோபிர் - துஷ்ப்ராபாமபி  கிரிஸ  - ஸாயுஜ்யபதவீம்  || 12 ||

நரம் வர்ஷீயாம்ஸம்  நயநவிரஸம்  நர்மஸு  ஜடம்
தவாபாங்காலோகே  பதித - மநுதாவந்தி  ஸதஸ:
கலத்வேணீபந்தா: குசகலஸ  - விஸ்ரஸ்த - ஸிசயா 
ஹடாத்  த்ருட்யத் - காஞ்ச்யோ  விகலித - துகூலா யுவதய: || 13 ||

க்ஷிதௌ ஷட்பஞ்சாஸத் - த்விஸமதிக - பஞ்சாஸ - துதகே 
ஹுத்தாஸே  த்வாஷஷ்டிஸ்  சதுரதிக  பஞ்சாஸ - தநிலே  |
திவி  த்விஷ்  ஷட்த்ரிம்ஸந்  - மநஸி  ச  சதுஷ்ஷஷ்டிரிதி   யே 
மயூகாஸ் - தேஷா - மப்யுபரி  தவ  பாதாம்புஜ - யுகம்  ||   14  ||

ஸரஜ் - ஜ்யோத்ஸ்நா  ஸுத்தாம்  ஸஸியுத - ஜடாஜூட - மகுடாம் 
வர - த்ராஸ - த்ராண -ஸ்படிக கடிகா - புஸ்தக - கராம் |
ஸக்ருந்  நத்வா  ந  த்வா  கதமிவ  ஸதாம்   ஸந்நிதததே
மது - க்ஷீர - த்ராக்ஷா - மதுரிம -துரிணா: பணிதய:  || 15 ||

கவீந்த்ராணாம்  சேத: கமலவந  பாலாதப - ருசிம் 
பஜந்தே  யே  ஸந்த: கதிசிதருணா - மேவ  பவதீம் |
விரிஞ்சி - ப்ரேயஸ்யாஸ் - தருணதர - ஸ்ருங்காரலஹரீ 
கபீராபிர் - வாக்பிர் - விதததி  ஸதாம்  ரஞ்ஜநமமீ  || 16 || 

ஸவித்ரீபிர் - வாசாம்  ஸஸிமணி - ஸிலா - பங்க - ருசிபிர்-
வஸிந்யாத்யாபிஸ் - த்வாம் ஸஹ  ஜநநி  ஸஞ்சிந்தயதி  ய: |
ஸ  கர்த்தா  காவ்யாநாம்  பவதி  மஹதாம்  பங்கிருசிபிர் 
வசோபிர் - வாக்தேவீ - வதந - கமலாமோத - மதுரை  :  || 17 ||

தநுச்சாயாபிஸ் - தே  தருண - தரணி - ஸ்ரீ  ஸரணிபிர் -
திவம்  ஸர்வா  - முர்வீ - மருணிம - நிமக்நாம்  ஸ்மரதி  ய : |
பவந்த்யஸ்ய  த்ரஸ்யத்  - வந  ஹரிண - ஸாலீந - நயநா :
ஸஹோர்வஸ்யா  வஸ்யா: கதிகதி  ந  கீர்வாண - கணிகா : || 18 ||

முகம்  பிந்தும்  க்ருத்வா  குசயுக - மதஸ்  தஸ்ய  தததோ 
ஹரார்த்தம்  த்யாயேத்  யோ  ஹரமஹிஷி  தே  மந்மதகலாம் |
ஸ  ஸத்ய : ஸம்க்ஷோபம்  நயதி  வநிதா  இத்யதிலகு 
த்ரிலோகீ  மப்யாஸு  ப்ரமயதி  ரவீந்து - ஸ்தநயுகாம்   || 19 ||

கிரந்தீ - மங்கேப்ப்ய : கிரண - நிகுரும்பாம்ருதரஸம் 
ஹ்ருதி  த்வா  மாதத்தே  ஹிமகர - ஸிலா - மூர்த்திமிவ  ய :|
ஸ  ஸர்ப்பாணாம்  தர்ப்பம்  ஸமயதி  ஸகுந்தாதிப   இவ 
ஜ்வரப்லுஷ்டாந்  த்ருஷ்ட்யா  ஸுகயதி  ஸுதாதார  ஸிரயா  || 20 ||

தடில்லேகா - தந்வீம்  தபந - ஸஸி - வைஸ்வாநர - மயீம் 
நிஷண்ணாம்  ஷண்ணா - மப்யுபரி  கமலாநாம்  தவ  கலாம் |
மஹாபத்மாடவ்யாம்  ம்ருதித - மல மாயேந  மநஸா 
மஹாந்த : பஸ்யந்தோ  தததி  பரமாஹ்லாத - லஹரீம் || 21 ||

பவாநி  த்வம்  தாஸே  மயி  விதர  த்ருஷ்டிம்  ஸகருணாம் 
இதி  ஸ்தோதும்  வாஞ்சந்  கதயதி  பவாநி  த்வமிதி  ய : |
ததைவ  த்வம்  தஸ்மை  திஸஸி  நிஜ - ஸாயுஜ்ய - பதவீம் 
முகுந்த - ப்ரஹ்மேந்த்ர - ஸ்புட - மகுட - நீராஜித -பதாம் || 22 ||

த்வயா  ஹ்ருத்வா  வாமம் வபு - ரபரித்ருப்தேந  மநஸா 
ஸரீரார்த்தம்  ஸம்போ - ரபரமபி  ஸங்கே  ஹ்ருதமபூத்  |
யதேதத்  த்வத்ரூபம்  ஸகல - மருணாபம்  த்ரிநயநம்
குசாப்யா - மாநம்ரம்  குடில - ஸஸி - சூடால - மகுடம் || 23 ||

ஜகத்ஸூதே  தாதா  ஹரி-ரவதி  ருத்ர : க்ஷபயதே 
திரஸ்குர்வந் - நேதத்  ஸ்வமபி  வபு - ரீஸஸ் - திரயதி |
ஸதா - பூர்வ : ஸர்வம்  ததித - மநுக்ருஹ்ணாதி ச  ஸிவஸ் 
தவாஜ்ஞா - மாலம்ப்ய  க்ஷண - சலிதயோர் ப்ரூ - லதிக - யோ : || 24 ||

த்ரயாணாம்  தேவாநாம்  த்ரிகுண - ஜநிதாநாம்  தவ  ஸிவே 
பவேத்  பூஜா பூஜா தவ  சரணயோர் - யா விரசிதா ||
ததா ஹி  த்வத்  பாதோத்வஹந - மணிபீடஸ்ய  நிகடே 
ஸ்திதா  ஹ்யேதே  ஸஸ்வந் - முகுலித - கரோத்தம்ஸ - மகுடா : || 25 ||

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி  ஹரிராப்நோதி  விரதிம் 
விநாஸம்  கீநாஸோ  பஜதி  தநதோ  யாதி  நிதநம் |
விதந்த்ரீ  மாஹேந்த்ரீ  விததிரபி  ஸம்மீலித - த்ருஸா 
மஹா - ஸம்ஹாரேSஸ்மிந்  விஹரதி  ஸதி த்வத்பதி - ரஸௌ || 26 ||

ஜபோ ஜல்ப : ஸில்பம்  ஸகலமபி  முத்ரா - விரசநா 
கதி: ப்ராதக்ஷிண்ய - க்ரமண - மஸநாத்யாஹுதி - விதி : |
ப்ரணாம : ஸம்வேஸ: ஸுகமகில - மாத்மார்ப்பண - த்ருஸா 
ஸபர்யா - பர்யாயஸ் - தவ பவது  யந்மே  விலஸிதம்   || 27 || 

ஸுதா  மப்யாஸ்வாத்ய  ப்ரதிபய - ஜராம்ருத்யு - ஹரிணீம் 
விபத்யந்தே  விஸ்வே  விதி - ஸதமகாத்யா  திவிஷத : |
கராலம் யத் க்ஷ்வேலம்  கபலிதவத: காலகலநா 
ந ஸம்போஸ் தந்  மூலம் தவ ஜநநி  தாடங்க - மஹிமா  || 28 ||

கிரீடம் வைரிஞ்சம்  பரிஹர  புர: கைடபபித :
கடோரே  கோடீரே  ஸ்கலஸி ஜஹி  ஜம்பாரி  மகுடம் |
ப்ரணம்ரேஷ்வேதேஷு  ப்ரஸப  முபயாதஸ்ய  பவநம் 
பவஸ்யாப்யுத்தாநே  தவ  பரிஜநோக்திர்  விஜயதே  || 29 ||

ஸ்வதேஹோத்பூதாபிர் - க்ருணிபி - ரணிமாத்யாபி - ரபிதோ 
நிஷேவ்யே  நித்யே  த்வா - மஹமிதி ஸதா பாவயதி  ய: |
கிமாஸ்சர்யம்  தஸ்ய  த்ரிநயந  ஸம்ருத்திம்  த்ருணயதோ 
மஹாஸம்வர்த்தாக்நிர் - விரசயதி  நீராஜந - விதிம்  || 30 ||

சது: ஷஷ்ட்யா  தந்த்ரைஸ்  ஸகல - மதிஸந்தாய  புவநம் 

ஸ்திதஸ் - தத்தத் - ஸித்தி - ப்ரஸவ - பரதந்த்ரை: பஸுபதி: |

புநஸ் - த்வந்நிர்பந்தா - தகில - புருஷார்த்தைக - கடநா -
ஸ்வதந்த்ரம்  தே  தந்த்ரம் க்ஷிதிதல - மவாதீதர - திதம்  || 31 ||

ஸிவ:  ஸக்தி:  காம:  க்ஷிதி  -  ரத   ரவி:  ஸீதகிரண :
ஸ்மரோ  ஹம்ஸ:  ஸக்ரஸ் ததநு  ச  பரா - மார - ஹரய : |
அமீ  ஹ்ருல்லேகாபிஸ் -திஸ்ருபி - ரவாஸாநேஷு  கடிதா 
பஜந்தே  வர்ணாஸ்தே  தவ ஜநநி  நாமாவயவதாம்    || 32 ||

ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம்  த்ரிதயமித - மாதௌ  தவ  மநோ:
நிதாயைகே  நித்யே  நிரவதி - மஹாபோக - ரஸிகா: |
பஜந்தி  த்வாம்  சிந்தாமணி - குண - நிபத்தாக்ஷ - வலயா:
ஸிவாக்நௌ  ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத - தாராஹுதி - ஸதை : || 33 ||

ஸரீரம்  த்வம்  ஸம்போ: ஸஸி - மிஹிர - வக்ஷோருக - யுகம் 
தவாத்மாநம்  மந்யே  பகவதி  நவாத்மாந - மநகம்  |
அத:  ஸேஷ: ஸேஷீத்யய - முபய - ஸாதாரணதயா 
ஸ்த்தித: ஸம்பந்தோ  வாம்  ஸமரஸ - பராநந்த - பரயோ:  || 34 ||

மநஸ்தவம்  வ்யோம  த்வம்  மருதஸி  மருத்ஸாரதி - ரஸி 
த்வ - மாபஸ் - த்வம்  பூமிஸ் - த்வயி  பரிணதாயாம்  ந  ஹி  பரம்  |
த்வமேவ  ஸ்வாத்மாநம்  பரிணமயிதும்  விஸ்வ  - வபுஷா 
சிதாநந்தாகாரம்  ஸிவயுவதி - பாவேந  பிப்ருஷே     || 35 ||

தவாஜ்ஞா - சக்ரஸ்த்தம்  தபந - ஸஸி - கோடி  த்யுதிதரம் 
பரம்  ஸம்பும்  வந்தே  பரிமிலித - பார்ஸ்வம்  பரசிதா |
யமாராத்த்யத்  பக்த்யா  ரவி -ஸஸி - ஸுசீநா - மவிஷயே 
நிராலோகேSலோகே  நிவஸதி  ஹி  பாலோக - புவநே  || 36 ||

விஸுத்தௌ  தே  ஸுத்தஸ்படிக - விஸதம்  வ்யோம - ஜநகம் 
ஸிவம்  ஸேவே  தேவீமபி  ஸிவஸமாந - வ்யவஸிதாம் 
யயோ: காந்த்யா  யாந்த்யா: ஸஸிகிரண - ஸாரூப்ய - ஸரணே:
விதூதாந்தர் - த்வாந்தா  விலஸதி  சகோரீவ  ஜகதீ  || 37 ||

ஸமுந்மீலத் - ஸம்வித் - கமல - மகரந்தைக - ரஸிகம் 
பஜே  ஹம்ஸத்வந்த்வம்  கிமபி  மஹதாம்  மாநஸசரம் ||
யதாலாபா - தஷ்டாதஸ - குனித வித்யாபரிணதி :
யதாதத்தே  தோஷாத்  குனமகில - மத்ப்ய: பய இவ  || 38 ||

தவ   ஸ்வாதிஷ்ட்டாநே  ஹுதவஹ - மதிஷ்ட்டாய  நிரதம் 
தமீடே  ஸம்வர்த்தம்  ஜநநி  மஹதீம்  தாஞ்ச  ஸமயாம் ||
யதாலோகே  லோகாந்  தஹதி  மஹஸி  க்ரோதகலிதே 
தயார்த்ரா  யா  த்ருஷ்டி: ஸிஸிர  முபசாரம்  ரசயதி  || 39 ||

தடித்வந்தம்  ஸக்த்யா  திமிர - பரிபந்த்தி - ஸ்புரணயா 
ஸ்புரந் - நாநாரத்நாபரண- பரிணத்தேந்த்ர- தனுஷம் |
தவ ஸ்யாமம்  மேகம்  கமபி  மணிபூரைக - ஸரணம் 
நிஷேவே  வர்ஷந்தம்  ஹரமிஹிர - தப்தம் த்ரிபுவநம் || 40 || 

தவாதாரே  மூலே  ஸஹ ஸமயயா  லாஸ்ய - பரயா 
நவாத்மாநம்  மந்யே  நவரஸ - மஹாதாண்டவ - நடம் |
உபாப்யா - மேதாப்யா - முதய - விதி - முத்திஸ்ய  தயயா 

ஸநாதாப்யாம்  ஜஜ்ஞே  ஜநகஜநநீமத்  ஜகதிதம்  || 41 ||

கதைர் - மாணிக்யத்வம்  ககநமணிபி: ஸாந்த்ர - கடிதம் 
கிரீடம்  தே  ஹைமம்  ஹிமகிரிஸுதே  கீர்த்தயதி  ய: ||
ஸ  நீடேயச்சாயா - ச்சுரண  ஸபலம்  சந்த்ர - ஸகலம் 
தநு:  ஸௌநாஸீரம்  கிமிதி  ந  நிபத்நாதி  திஷணாம்  || 42 ||

துநோது  த்வாந்தம்  நஸ் - துலித - தலிதேந்தீவர - வநம் 
கந - ஸ்நிக்த - ஸ்லக்ஷ்ணம் சிகுர - நிகுரும்பம்  தவ  ஸிவே |
யதீயம்  ஸௌரப்யம்  ஸஹஜ - முபலப்தும்  ஸுமநஸோ 
வஸந்த்யஸ்மிந்  மந்யே  வலமதந - வாடீ - விடபிநாம்  || 43 ||

தநோது  க்ஷேமம்  நஸ்  தவ  வதந - ஸௌந்தர்யலஹரீ 
பரீவாஹ - ஸ்ரோத: - ஸரணிரிவ  ஸீமந்த - ஸரணி: |
வஹந்தீ  ஸிந்தூரம் ப்ரபல - கபரீ - பார - திமிர -
த்விஷாம்  ப்ருந்தைர் - பந்தீ - க்ருதமிவ  நவீநார்க்க - கிரணம்  || 44 ||

அராலை: ஸ்வாபாவ்யா  - தலிகலப - ஸஸ்-ரீபி - ரலகை :
பரீதம்  தே  வக்த்ரம்  பரிஹஸதி  பங்கேருஹ - ருசிம் |
தரஸ்மேரே  யஸ்மிந்  தஸநருசி - கிஞ்ஜல்க - ருசிரே 
ஸுகந்தௌ  மாத்யந்தி  ஸ்மர - தஹந - சக்ஷுர் - மதுலிஹ : || 45 ||

லலாடம்  லாவண்ய - த்யுதி - விமல - மாபாதி  தவ  யத் 
த்விதீயம்  தந்மந்யே  மகுட - கடிதம்  சந்த்ரஸகலம் |
விபர்யாஸ - ந்யாஸா - துபயமபி ஸம்பூய  ச  மித :
ஸுதாலேப - ஸ்யூதி: பரினமதி  ராகா - ஹிமகர:    || 46 ||

ப்ருவௌ  புக்நே  கிஞ்சித்புவந - பய - பங்க - வ்யஸநிதி 
த்வதீயே  நேத்ராப்யாம்  மதுகர - ருசிப்யாம்  த்ருத - குணம் |
தநுர் - மந்யே  ஸவ்யேதர  கர - க்ருஹீதம்  ரதிபதே :
ப்ரகோஷ்டே  முஷ்டௌ  ச  ஸ்தகயதி  நிகூடாந்தர - முமே  || 47 ||

அஹ: ஸூதே  ஸவ்யம்  தவ  நயந - மர்க்காத்மகதயா 
த்ரியாமாம்  வாமம்  தே  ஸ்ருஜதி  ரஜநீ - நாயகதயா  |
த்ருதீயா  தே  த்ருஷ்டிர் - தரதலித - ஹேமாம்புஜ - ருசி :
ஸமாதத்தே  ஸந்த்யாம்  திவஸ - நிஸயோ - ரந்தரசரீம்  || 48 ||

விஸாலா  கல்யாணீ  ஸ்புடருசி - ரயோத்யா குவலயை :
க்ருபாதாரா  தாரா கிமபி  மதுராSSபோக  - வதிகா  |
அவந்தீ  த்ருஷ்டிஷ்தே  பஹுநகர  - விஸ்தார  விஜயா 
த்ருவம்  தத்தந் - நாம - வ்யவஹரண - யோக்யா  விஜயதே  || 49 ||

கவீநாம்  ஸந்தர்ப்ப - ஸ்தபக - மகரந்தைக  - ரஸிகம் 
கடாக்ஷ  - வ்யாக்ஷேப - ப்ரமர - கலபௌ - கர்ணயுகலம்   |
அமுஞ்சந்தௌ  த்ருஷ்ட்வா  தவ  நவரஸாஸ்வாத - தரலௌ 
அஸூயா - ஸம்ஸர்கா - தலிக - நயநம்  சிஞ்சிதருணம்    || 50 ||

ஸிவே  ஸ்ருங்காரார்த்ரா  ததி  தரஜநே  குத்ஸநபரா 
ஸரோஷா  கங்காயாம்  கிரிஸநயநே  விஸ்மயவதீ 
ஹராஹிப்யோ பீதா  ஸரஸிருஹ - ஸௌபாக்யஜநநீ 
ஸகீஷு  ஸ்மேரா  தே  மயி  ஜநநி  த்ருஷ்டி: ஸகருணா || 51 ||

கதே  கர்ணாப்யர்ணம்  கருத  இவ  பக்ஷ்மாணி  தததீ 
புராம்  பேத்துஸ் - சித்தப்ரஸம - ரஸ - வித்ராவண - பலே |
இமே  நேத்ரே  கோத்ராதரபதி - குலோத்தம்ஸ - கலிகே 
தவாகர்ணாக்ருஷ்ட - ஸ்மரஸர - விலாஸம்  கலயத:  || 52 ||

விபக்த - த்ரைவர்ண்யம்  வ்யதிகரித - லீலாஞ்ஜந - தயா 
விபாதி த்வந்நேத்ர - த்ரிதய - மித - மீஸாந - தயிதே  |
புந:ஸ்ரஷ்டும்  தேவாந்  த்ருஹிண - ஹரி - ருத்ரா - நுபரதாந் 
ரஜ: ஸத்வம்  பிப்ரத்  தம இதி  குணாநாம்  த்ரயமிவ  || 53 ||

பவித்ரீ - கர்த்தும்  ந: பஸுபதி - பராதீந - ஹ்ருதயே 
தயாமித்ரைர் - நேத்ரை - ரருண - தவல - ஸ்யாம - ருசிபி : |
நத:  ஸோணோ  கங்கா  தபந - தநயேதி  த்ருவமமும் 
த்ரயாணாம்  தீர்த்தாநா - முபநயஸி  ஸம்பேத - மநகம்  || 54 ||

நிமேஷோந்மேஷாப்யாம்  ப்ரலய - முதயம்  யாதி  ஜகதீ 
தவேத்யாஹுஸ்  ஸந்தோ  தரணிதர -  ராஜந்ய - தநயே  |
த்வதுந்மேஷாஜ்ஜாதம்  ஜகதித - மஸேஷம்  ப்ரலயத:
பரித்ராதும்  ஸங்கே  பரிஹ்ருத - நிமேஷாஸ் - தவ த்ருஸ: || 55 ||

தவாபர்ணே - கர்ணே - ஜப - நயந - பைஸுந்ய - சகிதா 
நிலீயந்தே  தோயே  நியத  மநிமேஷா: ஸபரிகா:
இயஞ்  ச  ஸ்ரீர் - பத்தச்சத - புட - கவாடம்  குவலயம் 
ஜஹாதி  ப்ரத்யூஷே  நிஸி  ச  விகடய்ய  ப்ரவிஸதி  || 56 ||

த்ருஸா  த்ராகீயஸ்யா  தரதலித - நீலோத்பல - ருசா 
தவீயாம்ஸம்  தீநம்  ஸ்நபய  க்ருபயா  மாமபி  ஸிவே |
அநேநாயம்  தந்யோ  பவதி  ந  ச  தே  ஹாநி - ரியதா 
வநே  வா  ஹர்ம்யே  வா  ஸமகர - நிபாதோ  ஹிமகர : || 57 ||

அராலம்  தே  பாலீயுகல - மகராஜந்யதநயே 
ந  கேஷா - மாதத்தே  குஸுமஸர - கோதண்ட - குதுகம் |
திரஸ்சீநோ  யத்ர  ஸ்ரவணபத - முல்லங்க்ய  விலஸந் 
அபாங்க  வ்யாஸங்கோ  திஸதி  சரஸந்தாந - திஷணாம் || 58 ||

ஸ்புரத்கண்டாபோக - ப்ரதிபலித - தாடங்க - யுகளம் 
சதுஸ்சக்ரம்  மந்யே  தவமுகமிதம்  மந்மதரதம்  |
யமாருஹ்ய  த்ருஹ்யத்  - யவநிரத  - மர்க்கேந்து - சரணம் 
மஹாவீரோ  மார:  ப்ரமதபதயே  ஸஜ்ஜிதவதே   || 59 ||

ஸரஸ்வத்யா: ஸூக்தீ - ரம்ருத - லஹரீ -  கௌஸலஹரீ:
பிபந்த்யா:  ஸர்வாணி  ஸ்ரவண - சுலுகாப்யா - மவிரலம் |
சமத்கார - ஸ்லாகாசலித  ஸிரஸ:  குண்டலகணோ 
ஜணத்காரைஸ் - தாரை: ப்ரதிவசந - மாசஷ்டஇவ  தே  || 60 ||

அஸௌ   நாஸாவம்ஸஸ்  - துஹிநகிரிவம்ஸ - த்வஜபடி 
த்வதீயோ  நேதீய: பலது  பல - மஸ்மாக - முசிதம் |
வஹத்யந்தர் - முக்தா: ஸிஸிரகர - நிஸ்வாஸ - கலிதம் 
ஸம்ருத்த்யா  யஸ்தாஸாம்  பஹிரபி  ச  முக்தாமணிதர: || 61 ||

ப்ரக்ருத்யாSSரக்தாயாஸ் - தவ  ஸுததி  தந்தச்சதருசே:
ப்ரவக்ஷ்யே  ஸாத்ருஸ்யம்  ஜநயது  பலம்  வித்ருமலதா|
ந  பிம்பம்  தத்பிம்ப - ப்ரதிபலந - ராகா - தருணிதம் 
துலா - மத்யாரோடும்  கதமிவ  விலஜ்ஜேத  கலயா  || 62 ||

ஸ்மிதஜ்யோத்ஸ்நாஜாலம்  தவ  வதந - சந்த்ரஸ்ய பிபதாம் 
சகோராணா - மாஸீ - ததிரஸதயா  சஞ்சு - ஜடிமா |
அதஸ்தே  ஸீதாம்ஸோ - ரம்ருதலஹரீ - மாம்லருசய:
பிபந்தி  ஸ்வச்சந்தம்  நிஸி  ப்ருஸம்  காஞ்ஜிகதியா || 63 ||

அவிஸ்ராந்தம்  பத்யுர் - குணகண - கதாம்ரேடநஜபா 
ஜபாபுஷ்பச்சாயா  தவ ஜநநி  ஜிஹ்வா  ஜயதி  ஸா |
யதக்ராஸீநாயா:  ஸ்படிகத்ருஷ - தச்சச்சவி - மயீ 
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி  மாணிக்யவபுஷா  || 64 ||

ரணே  ஜித்வா தைத்யா - நபஹ்ருத -  ஸிரஸ்த்ரை: கவசிபி :
நிவ்ருத்தைஸ்  சண்டாம்ஸ - த்ரிபுரஹர - நிர்மால்ய - விமுகை:
விஸாகேந்த்ரோபேந்த்ரை:  ஸஸிவிஸத - கர்ப்பூரஸகலா 
விலீயந்தே  மாதஸ்தவ  வதந - தாம்பூல - கபலா:  || 65 ||

விபஞ்ச்யா  காயந்தீ  விவித - மபதாநம்  பஸுபதே:
த்வயாரப்தே  வக்தும்  சலிதஸிரஸா  ஸாதுவசநே  |
ததீயைர் - மாதுர்யை - ரபலபித - தந்த்ரீ - கலரவாம் 
நிஜாம்  வீணாம் வாணீ நிசுலயதி  சோலேந  நிப்ருதம் || 66 ||

கராக்ரேண  ஸ்ப்ருஷ்டம்  துஹிநகிரிணா  வத்ஸலதயா 
கிரீஸேநோதஸ்தம்  முஹுரதர - பாநாகுலதயா  |
கரக்ராஹ்யம்  ஸம்போர் - முகமுகுரவ்ருந்தம்  கிரிஸுதே 
கதங்காரம்  ப்ரூமஸ் - தவ - சுபுக - மௌபம்ய - ரஹிதம்  || 67 ||

புஜாஸ்லேஷாந்நித்யம்  புரதமயிது: கண்டகவதீ 
தவ  க்ரீவா  தத்தே  முக - கமலநால - ஸ்ரிய - மியம் |
ஸ்வத: ஸ்வேதா  காலாகரு - பஹுல - ஜம்பால - மலிநா 
ம்ருணாலீ - லாலித்யம்  வஹதி யததோ ஹாரலதிகா  || 68 ||

கலே  ரேகாஸ்திஸ்ரோ  கதி - கமக - கீதைக  நிபுணே 
விவாஹ - வ்யாநத்த  ப்ரகுணகுண - ஸங்க்யா  ப்ரதிபுவ: |
விராஜந்தே  க்ராமாணாம்  ஸ்திதி - நியம - ஸீமாந  இவ  தே  || 69 ||

ம்ருணாலீ  - ம்ருத்வீநாம்  தவ  புஜலதாநாம்  சதஸ்ருணாம் 
சதுர்ப்பி: ஸௌந்தர்யம்  ஸரஸிஜபவ: ஸ்தௌதி  வதநை:
நகேப்ய: ஸந்த்ரஸ்யந்  ப்ரதம - மதநா - தந்தகரிபோ:
சதுர்ணாம்  ஸீர்ஷாணாம்  ஸம - மபய - ஹஸ்தார்ப்பணதியா  || 70 ||

நகாநா - முத்யோதைர் - நவநலிந - ராகம்  விஹஸதாம் 
கராணாம்  தே  காந்திம்  கதய  கதயாம:  கதமுமே |
கயாசித்வா  ஸாம்யம்  பஜது  கலயா  ஹந்த  கமலம் 
யதி  க்ரீடல்லக்ஷ்மீ - சரண - தல - லாக்ஷா - ரஸ - சணம்  || 71 ||

ஸமம் தேவி  ஸ்கந்த - த்விபவதந - பீதம்  ஸ்தநயுகம் 
தவேதம்  ந: கேதம்  ஹரது  ஸததம்  ப்ரஸ்நுத - முகம் |
யதாலோக்யாஸங்காகுலித - ஹ்ருதயோ  ஹாஸஜநக:
ஸ்வகும்பௌ  ஹேரம்ப: பரிம்ருஸதி  ஹஸ்தேந  ஜடிதி  || 72 ||

அமூ தே  வக்ஷோஜா - வம்ருதரஸ - மாணிக்ய - குதுபௌ 
ந  ஸந்தேஹஸ்பந்தோ  நகபதி - பதாகே  மநஸி  ந: |
பிபந்தௌ  தௌ  யஸ்மா - தவிதித - வதூஸங்க  ரஸிகௌ 
குமாராவத்யாபி  த்விரதவதந -  க்ரௌஞ்ச - தலநௌ  || 73 ||

வஹத்யம்ப  ஸ்தம்பேரம - தநுஜ - கும்பப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தாமணிபி - ரமலாம்  ஹாரலதிகாம்|
குசாபோகோ  பிம்பாதர - ருசிபி - ரந்த:  ஸபலிதாம் 
ப்ரதாப - வ்யாமிஸ்ராம் புரதமயிது: கீர்த்திமிவ  தே  || 74 ||

தவ  ஸ்தந்யம்  மந்யே தரணிதரகந்யே  ஹ்ருதயத:
பய: பாராவார:  பரிவஹதி  ஸாரஸ்வத   மிவ |
தயாவத்யா  தத்தம் த்ரவிடஸிஸு - ராஸ்வாத்ய   தவ  யத் 
கவீநாம்  ப்ரௌடாநா - மஜதி  கமநீய: கவயிதா   || 75 ||

ஹரக்ரோத - ஜ்வாலாவலிபி - ரவலீடேந  வபுஷா 
கபீரே  தே  நாபீ - ஸரஸி  க்ருதஸங்கோ  மநஸிஜ: |
ஸமுத்தஸ்த்தௌ  தஸ்மா - தசலதநயே  தூமலதிகா 
ஜநஸ்தாம்  ஜாநீதே  தவ  ஜநநி  ரோமாவலிரிதி || 76 ||

யதேதத்  காலிந்தீ - தநுதர - தரங்காக்ருதி   ஸிவே 
க்ருஸே  மத்யே  கிஞ்சிஜ்ஜநநி  தவ  யத்பாதி  ஸுதியாம் |
விமர்தா - தந்யோந்யம்  குசகலஸயோ - ரந்தரகதம் 
தநூபூதம்  வ்யோம  ப்ரவிஸதிவ  நாபிம்  குஹரிணீம்  || 77 ||

ஸ்திரோ - கங்காவர்த்த:  ஸ்தந - முகுல - ரோமாவலி - லதா -
கலாவாலம்  குண்டம்  குஸுமஸர - தேஜோ  ஹுதபுஜ : |
ரதேர் - லீலாகாரம்  கிமபி  தவ  நாபிர் - கிரிஸுதே 
பிலத்வாரம்  ஸித்தேர் - கிரிஸ - நயநாநாம்  விஜயதே  || 78 ||

நிஸர்க - க்ஷீணஸ்ய  ஸ்தந - தட - பரேண  க்லமஜுஷோ 
நமந்மூர்த்தேர் - நாரீதிலக  ஸநகைஸ் - த்ருட்யத  இவ  |
சிரம்  தே  மத்யஸ்ய  த்ருடித - தடிநீ - தீர - தருணா 
ஸமாவஸ்தா - ஸ்தேம்நோ  பவது  குஸலம்  ஸைலதநயே  || 79 ||

குசௌ  ஸத்ய: ஸ்வித்யத் - தடகடித - கூர்ப்பாஸ - பிதுரௌ 
கஷந்தௌ  தோர் - மூலே  கநக - கலஸாபௌ  கலயதா |
தவ  த்ராதும்  பங்காதலமிதி  வலக்நம்  தநுபுவா 
த்ரிதா  நத்தம்  தேவி  த்ரிவலி  லவலீ - வல்லிபிரிவ    || 80 ||

குருத்வம்  விஸ்தாரம்  க்ஷிதிதரபதி: பார்வதி  நிஜாத் 
நிதம்பா - தாச்சித்ய  த்வயி  ஹரணரூபேண  நிததே |
அதஸ்தே  விஸ்தீர்ணோ  குருரய - மஸேஷாம்  வஸுமதீம் 
நிதம்ப - ப்ராக்பார: ஸ்தயகதி  லகுத்வம்  நயதி  ச  || 81 ||  

கரீந்த்ராணாம்  ஸுண்டாந்  கநககதலீ - காண்டபடலீம் 
உபாப்யா - மூருப்யா - முபயமபி  நிர்ஜித்ய  பவதீ  |
ஸுவ்ருத்தாப்யாம்  பத்யு:  ப்ரணதி - கடிநாப்யாம்  கிரிஸுதே 
விதிஜ்ஞே  ஜாநுப்யாம்  விபுத - கரிகும்ப - த்வய - மஸி  || 82 ||

பராஜேதும்  ருத்ரம்  த்விகுணஸரகர்ப்பௌ  கிரிஸுதே 
நிஷங்கௌ  ஜங்கே  தே  விஷமவிஸிகோ  பாட - மக்ருத |
யதக்ரே  த்ருஸ்யந்தே  தஸஸர - பலா: பாதயுகலீ -
நகாக்ரச்சத்மாந:  ஸுர - மகுட - ஸாணைக - நிஸிதா : || 83 ||

ஸ்ருதீநாம்  மூர்த்தாநோ  தததி  தவ  யௌ  ஸேகரதயா 
மமாப்யேதௌ  மாத: ஸிரஸி தயயா  தேஹி  சரணௌ  |
யயோ: பாத்யம்  பாத: பஸுபதி - ஜடாஜூட - தடிநீ 
யயோர் - லாக்ஷா - லக்ஷ்மீ - ரருண - ஹரிசூடாமணி - ருசி: || 84 ||

நமோவாகம் - ப்ரூமோ  நயந - ரமணீயாய  பதயோ:
தவாஸ்மை  த்வந்த்வாய  ஸ்புட - ருசி - ரஸாலக்தகவதே |
அஸூயத்யத்யந்தம்  யதபிஹநநாய  ஸ்ப்ருஹயதே 
பஸூநா - மீஸாந: ப்ரமதவந - கங்கேலி - தரவே   || 85 ||

ம்ருஷா க்ருத்வா  கோத்ரஸ்கலந - மத  வைலக்ஷ்யநமிதம் 
லலாடே  பர்த்தாரம்  சரணகமலே  தாடயதி  தே |
சிராதந்த: ஸல்யம்   தஹநக்ருத - முந்மூலிதவதா 
துலாகோடிக்வாணை: கிலிகிலித - மீஸாந - ரிபுணா  || 86 ||

ஹிமாநீ  ஹந்தவ்யம்  ஹிமகிரி - நிவாஸைக - சதுரௌ 
நிஸாயாம்  நித்ராணம்  நிஸி  சரமபாகே  ச  விஸதௌ |
வரம்  லக்ஷ்மீபாத்ரம்  ஸ்ரிய - மதிஸ்ருஜந்தௌ  ஸமயிநாம் 
ஸரோஜம்  த்வத்பாதௌ  ஜநநி  ஜயதஸ் - சித்ரமிஹ  கிம்  || 87 ||

பதம் தே  கீர்த்தீநாம்  ப்ரபத  மபதம்  தேவி  விபதாம் 
கதம்  நீதம்  ஸத்பி: கடிந - கமடீ - கர்ப்பர - துலாம் |
கதம்  வா  பாஹுப்யா - முபயமநகாலே  புரபிதா 
யதாதாய  ந்யஸ்தம்  த்ருஷதி  தயமாநேந   மநஸா || 88 ||

நகைர் - நாகஸ்த்ரீணாம்  கரகமல  ஸங்கோச  ஸஸிபி:
தரூணாம்  திவ்யாநாம்  ஹஸத  இவ தே  சண்டி  சரணௌ |
பலாநி  ஸ்வ: ஸ்த்தேப்ய: கிஸலய - கராக்ரேண  தததாம் 
தரித்ரேப்யோ  பத்ராம்  ஸ்ரியமநிஸ - மஹ்நாய  தததௌ || 89 ||

ததாநே  தீநேப்ய: ஸ்ரியமநிஸ - மாஸாநுஸத்ருஸீம் 
அமந்தம்  ஸௌந்தர்ய - ப்ரகர - மகரந்தம் விகிரதி |
தவாஸ்மிந்  மந்தார - ஸ்தபக - ஸுபகே  யாது  சரணே 
நிமஜ்ஜந் - மஜ்ஜீவ: கரணசரண:   ஷட்சரணதாம்  || 90 ||

பதந்யாஸ - க்ரீடா - பரிசய - மிவாரப்து - மநஸ:
ஸ்கலந்தஸ் - தே  கேலம்  பவநகலஹம்ஸா  ந  ஜஹதி |
அதஸ்தேஷாம்  ஸிக்ஷாம் ஸுபகமணி - மஞ்ஜீர - ரணித -
ச்சலா - தாசக்ஷாணம்  சரணகமலம்  சாருசரிதே    || 91 ||

கதாஸ்தே  மஞ்சத்வம் த்ருஹிண - ஹரி - ருத்ரேஸ்வர - ப்ருத:
ஸிவ: ஸ்வச்ச - ச்சாயா - கடித - கபட - ப்ரச்சதபட: |
த்வதீயாநாம்  பாஸாம்  ப்ரதிபலந - ராகாருணதயா 
ஸரீரீ  ஸ்ருங்காரோ  ரஸ  இவ  த்ருஸாம்  தோக்தி  குதுகம் || 92 ||

அராலா  கேஸேஷு  ப்ரக்ருதிஸரலா  மந்தஹஸிதே 
ஸிரீஷாபா  சித்தே  த்ருஷதுபலஸோபா  குசதடே  |
ப்ருஸம்  தந்வீ  மத்யே  ப்ருது - ருரஸிஜாரோஹ - விஷயே 
ஜகத்  த்ராதும்  ஸம்போர் - ஜயதி  கருணா  காசிதருணா  || 93 ||

கலங்க: கஸ்தூரீ - ரஜநிகர - பிம்பம்  ஜலமயம் 
கலாபி: கர்ப்பூரைர் - மரகதகரண்டம்  நிபிடிதம் |
அதஸ் - த்வத்போகேந  ப்ரதிதிந - மிதம்  ரிக்தகுஹரம் 
விதிர் - பூயோ  பூயோ  நிபிடயதி  நூநம்  தவ  க்ருதே  || 94 ||

புராராதே - ரந்த:புரமஸி  ததஸ - த்வச்சரணயோ:
ஸபர்யா - மர்யாதா  தரலகரணாநா - மஸுலபா  |
ததா  ஹ்யேதே  நீதா: ஸதமகமுகா: ஸித்திமதுலாம் 
தவ த்வாரோபாந்த - ஸ்திதிபி - ரணிமாத்யாபி - ரமரா: || 95 ||

கலத்ரம்  வைதாத்ரம்  கதி  கதி  பஜந்தே  ந  கவய:
ஸ்ரியோ  தேவ்யா: கோ  வா  ந  பவதி  பதி: கைரபி  தநை: |
மஹாதேவம்  ஹித்வா  தவ  ஸதி  ஸதீநா - மசரமே 
குசாப்யா - மாஸங்க: குரவக - தரோ - ரப்யஸுலப:  || 96 ||

கிராமாஹுர் - தேவீம்  த்ருஹிணக்ருஹிணீ - மாகமவிதோ 
ஹரே: பத்நீம்  பத்மாம்  ஹரஸஹசரீ - மத்ரிதநயாம் |
துரீயா  காபி  த்வம்  துரதிகம - நிஸ்ஸீம  - மஹிமா 
மஹாமாயா  விஸ்வம்  ப்ரமயஸி  பரப்ரஹ்ம - மஹிஷி  || 97 ||

கதா  காலே  மாத: கதய  கலிதாலக்தகரஸம் 
பிபேயம்  வித்யார்த்தீ  தவ  சரண - நிர்ணேஜந - ஜலம் |
ப்ரக்ருத்யா  மூகாநாமபி  ச  கவிதா - காரணதயா 
கதா  தத்தே  வாணீ - முககமல - தாம்பூல - ரஸதாம் || 98 ||

ஸரஸ்வத்யா  லக்ஷ்ம்யா  விதி - ஹரி - ஸபத்நோ  விஹரதே 
ரதே: பாதிவ்ரத்யம்  ஸிதிலயதி  ரம்யேண  வபுஷா |
சிரம்  ஜீவந்நேவ  க்ஷபித - பஸுபாஸ - வ்யதிகர:
பராநந்தாபிக்யம்  ரஸயதி  ரஸம்  த்வத் - பஜநவாந்  || 99 ||

ப்ரதீப - ஜ்வாலாபிர் - திவஸகர - நீராஜநவிதி:
ஸுதாஸூதேஸ் - சந்த்ரோபல - ஜலலவை - ரர்க்யரசநா |
ஸ்வகீயை - ரம்போபி: ஸலிலநிதி - ஸௌஹித்யகரணம் 
த்வதீயாபிர் - வாக்பிஸ் தவ  ஜநநி  வாசாம்  ஸ்துதிரியம்  || 100 ||

     || இதி  ஸ்ரீ சங்கராசார்ய - விரசிதா 
                        ஸௌந்தர்யலஹரீ    ஸமாப்தா   ||

           **************************************